Monday, September 23, 2013

புதிய பிங் இலச்சினையும் தளமும்

மைக்ரோசாப்ட் சென்ற வாரம், தன் பிங் (Bing.com) தேடல் தளத்தின் இலச்சினையைப் புதியதாக மாற்றியதுடன், அத் தளத்தையும் முழுமையாகப் புதுமைப்படுத்தியுள்ளது. இணையத்தில் பிங் தளம், தேடல் தளம் மட்டுமல்ல; அதற்கும் மேலானது என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ""நீங்கள் ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் தொழில் நுட்பங்கள் குறித்தும் தகவல்களைத் தேடித்திரட்டித் தந்து, உங்களுக்கு அவை சார்ந்த புதிய பார்வையினைத் தரும் தளமாக பிங் மாறியுள்ளது