கிழக்கு மாகாணத்தில் சில ஆசிரியர் நியமனங்கள் இரத்து
கிழக்கு பல்கலைகழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் பாடநெறியை பூர்த்தி செய்து ஆசிரியர் நியமனம் பெற்றுள்ள பல ஆசிரியர்களின் நியமனங்களை இரத்து செய்யுமாறு மாகாண கல்வி அமைச்சினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.