கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கட்சியின் மத்திய செயற்குழுவும்,பாராளுமன்றக் குழுவும் ஏகமனதாக தீர்மானித்து தலைமைப் பொறுப்பை வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.