Monday, September 30, 2013

சீனாவில் கடும் சூறாவளி: மீன்பிடிப் படகுகள் மூழ்கியதில் 74 பேர் மாயம்

சீனாவின் தெற்குப்பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் இருந்து ஐந்து மீன்பிடி படகுகள் ஞாயிறன்று கடலில் செலுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 171 மீனவர்கள் சென்றுள்ளனர். சீனாவின் ஹைனான் தீவிலிருந்து 330 கி.மீ தொலைவில் சென்று 

தொழில் போட்டியில் சலுகைகளை அறிவிக்கும் விமான நிறுவனங்கள்

அதிகரித்து வரும் நிர்வாகச் செலவுகள், எரிபொருள் விலையேற்றங்கள் போன்றவை ஒருபுறம் விமான நிறுவனங்களின் பயணக் கட்டணங்களை அதிகரித்துக் கொண்டே போகின்றது. மறுபுறம் தொழில் போட்டி காரணமாக 

ஏவுகணைகளை சுமந்து 1700 கி.மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆளில்லா போர் விமானம்: ஈரான் அறிமுகப்படுத்தியது

ஈரான் நாட்டை உளவு பார்ப்பதற்காக அமெரிக்காவால் அனுப்பப்பட்ட சில ஆளில்லா நவீனரக உளவு விமானங்களை ஈரான் விமானப்படை சிறை பிடித்து வைத்து வல்லரசு நாடுகளை மூக்கின் மீது விரலை 

ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் செயல்பாடு

இக்காலத்தில், எந்த வகையான கம்ப்யூட்டர் பயன்படுத்தினாலும், அதில் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தியே ஆக வேண்டும். இல்லை எனில், நம் கம்ப்யூட்டர் செயல்பாடு கேள்விக்குறியதாக மாறிவிடும். இணையப் பயன்பாடு இருந்தால் தான், வைரஸ் புரோகிராம்கள், மால்வேர் புரோகிராம்கள் நம்

விண்டோசில் உள்ள CTRL + ALT + DELETE செயற்பாடு தவறுதலாக உருவாக்கப்பட்டது : பில் கேட்ஸ்!

மைக்ரோசொப்ட் இயங்குதளங்களிலுள்ள பிரபல்யமான Ctrl + Alt + Delete செயற்பாடு தவறுவதலாக உருவானது என மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நிறுவுனரான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
மைக்ரோசொப்ட் இயங்குதளங்களின் கணனியை ஷட் டௌவ்ன் செய்வதற்கும்

Sunday, September 29, 2013

கிழக்கு மாகாண அரசு ஒரு வருடத்தில் சாதித்தது என்ன?

இலங்கையின் தற்போது கிழக்கு மாகாணத்தை ஆட்சி செய்துவரும் அரசு பதவிக்கு வந்து ஒரு வருடமாகிறது.மக்களுக்காக பல பணிகளை தாங்கள் செய்துள்ளதாக அரசு கூறினாலும்ஆளும் கூட்டணியில் உள்ளவர்களே அரசின் மீது தமது 

Saturday, September 28, 2013

இஸ்லாமியப் பெண்கள் எப்படிங்க விவாகரத்து செய்ய முடியும்..?

திருமணமென்னும் வாழ்க்கை ஒப்பந்தத்துடன் வாழ்விலே சங்கமிக்கும் ஓர் ஆணும் பெண்ணும், பரஸ்பரம் நேசித்து.. இன்பங்களைப் பகிர்ந்து.. துன்பங்களில் பங்கெடுத்து.. துயர‌ங்களில் தோள் கொடுத்து,

இஸ்லாமிய ஒழுக்க நெறிகள்…..

மார்க்கம் மனிதனுக்கு நம்பத்தகுந்த தன்மை மற்றும் கடமையுணர்வு பற்றியக் கோட்பாடுகளைக் கற்பிக்கின்றது. குர்ஆனின் அறிவுரைகளைப் பேணாத சமுதாயத்தில் இந்தக் கோட்பாடுகள் நிலைத்து நிற்கும் என எதிர்பார்ப்பது தவறாகும்; இத்தகைய சமுதாய மக்கள் இறைவனை விடடு மற்றவர்களையே, எல்லாச் 

Thursday, September 26, 2013

கட்சித் தலைமையை ஏற்றுக்கொள்ளத் தயார் – சஜித் பிரேமதாச

கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கட்சியின் மத்திய செயற்குழுவும்,பாராளுமன்றக் குழுவும் ஏகமனதாக தீர்மானித்து தலைமைப் பொறுப்பை வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Wednesday, September 25, 2013

கிழக்கு மாகாணத்தில் சில ஆசிரியர் நியமனங்கள் இரத்து

கிழக்கு பல்கலைகழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் பாடநெறியை  பூர்த்தி செய்து ஆசிரியர் நியமனம் பெற்றுள்ள பல ஆசிரியர்களின் நியமனங்களை இரத்து செய்யுமாறு மாகாண கல்வி அமைச்சினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Monday, September 23, 2013

முதலமைச்சர் பதவிக்குரியவராக விக்னேஸ்வரன் தேர்வு

இலங்கையின் வடமாகாண சபைக்கான தேர்தலில் அமோக வெற்றியீட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் திங்களன்று யாழ்ப்பாணத்தில் கூடி, விக்னேஸ்வரன் 

புதிய பிங் இலச்சினையும் தளமும்

மைக்ரோசாப்ட் சென்ற வாரம், தன் பிங் (Bing.com) தேடல் தளத்தின் இலச்சினையைப் புதியதாக மாற்றியதுடன், அத் தளத்தையும் முழுமையாகப் புதுமைப்படுத்தியுள்ளது. இணையத்தில் பிங் தளம், தேடல் தளம் மட்டுமல்ல; அதற்கும் மேலானது என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ""நீங்கள் ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் தொழில் நுட்பங்கள் குறித்தும் தகவல்களைத் தேடித்திரட்டித் தந்து, உங்களுக்கு அவை சார்ந்த புதிய பார்வையினைத் தரும் தளமாக பிங் மாறியுள்ளது

அற்புதம் விளைவிக்கும் அல்குர்ஆன்!

யூதர்கள், கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் ஆகிய மூன்று சமூகத்தாரும் கொண்டாடும்  இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு இரண்டு ஆண் மக்கள். ஹாஜரா(அலை) அவர்கள் மூலம் பிறந்த இஸ்மாயீல் (அலை) சாரா (அலை) அவர்கள் மூலம் பிறந்த இஸ்ஹாக் (அலை)     அரபு  நாட்டினர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழி வந்தவர்கள். ஆரம்ப கால யூத,    கிறிஸ்தவர்கள் இஸ்ஹாக் (அலை) அவர்களின் வழி வந்தவர்கள். இப்ராஹீம் (அலை)  அவர்களின் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களிலிருந்து இறுதி நபி صلى الله عليه 

விண்டோஸ் எக்ஸ்பி - விட்டுவிட வேண்டுமா?

விண்டோஸ் எக்ஸ்பி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, ஏப்ரல் 8, 2014க்குப் பின்னர் இருக்காது. இந்த செய்தி, பல எக்ஸ்பி விசுவாசிகளுக்கு எரிச்சலைத் தந்துளது. பலர் மாற விரும்பினாலும், உடனே செயல்படாமல், நாட்களைக் கடத்திக் கொண்டுள்ளனர். பலர், மைக்ரோசாப்ட் புதிய கம்ப்யூட்டர்களையும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களையும் நம்மை வாங்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தி, பணம் சம்பாதிக்கத் திட்ட மிடுகிறது என்ற 
                                                                                                                                                                                                      மேலும்>>

Wednesday, September 18, 2013

எழுத்து தொடர்பான ஷார்ட் கட் கீகள்

எழுத்தை மாற்ற CTRL+SHIFT+F
எழுத்தின் அளவை மாற்ற CTRL+SHIFT+P
எழுத்தின் அளவை அதிகப்படுத்த CTRL+ SHIFT+>
எழுத்தின் அளவைக் குறைக்க CTRL+SHIFT+<
எழுத்தின் அளவை ஒரு புள்ளி கூட்ட CTRL+]
எழுத்தின் அளவை ஒரு புள்ளி குறைக்க CTRL+[
பெரிய சிறிய எழுத்தாக மாற்ற SHIFT+F3

GPS என்றால் என்ன?

GPS (Global Positioning System ) என்ற வார்த்தையை நாம் இப்போது அடிக்கடி கேட்கிறோம். புவி இடம் காட்டும் அமைப்பு என்று தமிழில் அழைக்கப்படும் இது உலகத்தில் எந்த இடத்தையும் மிகத் துல்லியமாக வானில் செயற்கைக்கோள்கள் மூலம் கண்டறியும் கருவி ஆகும். இது பற்றிய சில தகவல்களை இந்த பதிவில் காண்போம்.